தேர்தல் 2021 - தேடல் முடிவுகள்

கன்னியாகுமாரி மக்களவை தேர்தல் 2021 வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Apr 04, 2021 - 3 years ago

கன்னியாகுமாரி மக்களவை தேர்தல் 2021 வெற்றி வாய்ப்பு யாருக்கு? கன்னியாகுமாரி மக்களவை தேர்தல் 2021 உங்கள் வாக்கு யாருக்கு? வெற்றி வாய்ப்பு யாருக்கு?


கொளத்தூர் தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு? சட்டமன்றத் தேர்தல் 2021

Mar 23, 2021 - 3 years ago

கொளத்தூர் தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு? சட்டமன்றத் தேர்தல் 2021 சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஏப்ரல் 6, 2021ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.


விராலிமலை தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு? சட்டமன்றத் தேர்தல் 2021

Mar 22, 2021 - 3 years ago

விராலிமலை தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு? சட்டமன்றத் தேர்தல் 2021 புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஏப்ரல் 6, 2021ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார்.


விருத்தாசலம் தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு?சட்டமன்றத் தேர்தல் 2021

Mar 22, 2021 - 3 years ago

விருத்தாசலம் தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு?சட்டமன்றத் தேர்தல் 2021 கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஏப்ரல் 6, 2021ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட்ட தொகுதியில் இப்போது அவரது மனைவி பிரேமலதா போட்டியிடுகிறார்.


சேப்பாக்கம் தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு? சட்டமன்றத் தேர்தல் 2021

Mar 22, 2021 - 3 years ago

சேப்பாக்கம் தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு? சட்டமன்றத் தேர்தல் 2021 சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஏப்ரல் 6, 2021ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தல் 2021 சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் மு.க.ஸ்டாலின் மகன் சினிமா நடிகர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார்.


திருவொற்றியூர் தொகுதி சட்டமன்றத் தேர்தல் 2021 வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Mar 20, 2021 - 3 years ago

திருவொற்றியூர் தொகுதி சட்டமன்றத் தேர்தல் 2021 வெற்றி வாய்ப்பு யாருக்கு? சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஏப்ரல் 6, 2021ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இந்த தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது .


ஆயிரம் விளக்கு தொகுதி 2021 சட்டசபை தேர்தல் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Mar 20, 2021 - 3 years ago

ஆயிரம் விளக்கு தொகுதி 2021 சட்டசபை தேர்தல் வெற்றி வாய்ப்பு யாருக்கு? சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஏப்ரல் 6, 2021ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அண்மையில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூ முதன் முறையாக அரசியலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.


WhatsApp Share வாட்ஸ் அப்பில் பகிர WhatsApp Share